தலைக்கவசம் அவசியம் - நீதிமன்ற உத்தரவு : போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் ஆய்வு

இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த சென்னையில் போக்குவரத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Update: 2019-06-30 03:44 GMT
இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த சென்னையில் போக்குவரத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனை, தெற்கு போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் ஜெயகௌரி, சென்னை சென்ட்ரல், பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, தலைமைச் செயலகம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்