மழை வேண்டி வருண யாகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு...

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது.

Update: 2019-06-22 23:36 GMT
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் மழை வேண்டி வருண  யாகம் நடைபெற்றது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மற்றும்    சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர் 
Tags:    

மேலும் செய்திகள்