வண்ணாரப்பேட்டையில் மின்கசிவால் பிரபல ஓட்டலில் திடீர் தீ விபத்து

சென்னை வண்ணாரப்பேட்டையில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

Update: 2019-06-20 20:14 GMT
சென்னை வண்ணாரப்பேட்டையில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஒட்டலில் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து ஓட்டலில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஒட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், மின்சார பெட்டியில் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது தெரியவந்ததையடுத்து, ரசாயன தீயணைப்பான் கொண்டு தீயை கட்டுப்படுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்