சுவாமி சங்கரதாஸ் அணி கவர்னரை சந்தித்ததில் அர்த்தமில்லை - பூச்சி முருகன்

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு, ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த கவர்னரை சந்திக்கச் சென்றதாக பாண்டவர் அணியின் துணை தலைவருக்காக போட்டியிடும் பூச்சி முருகன் கூறினார்.

Update: 2019-06-20 10:47 GMT
நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு, ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த கவர்னரை சந்திக்கச் சென்றதாக பாண்டவர் அணியின் துணை தலைவருக்காக போட்டியிடும் பூச்சி முருகன் கூறினார். அவருடன், நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நமது செய்தியாளர் நடத்திய நேர்காணல்.
Tags:    

மேலும் செய்திகள்