கருணாநிதி பிறந்த நாளையொட்டி தங்கதேர் இழுத்து வழிபாடு : வாக்குறுதியை நிறைவேற்றிய தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன்

கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தி.மு.க. சார்பாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தங்கதேர் இழுத்து சாமி தரிசனம் செய்தார்.

Update: 2019-06-15 06:17 GMT
கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தி.மு.க. சார்பாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தங்கதேர் இழுத்து சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், கடந்த மூன்று வருடமாக இந்த தங்க தேர் இழுப்பது நடைபெறாமல் இருந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்