கிரேஸி மோகனின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
கிரேஸி மோகனின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.;
கிரேஸி மோகனின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிரேஸி மோகன், நாடகத்துறையில் தனக்கு என்று தனி முத்திரை பதித்தவர் கிரேஸி மோகன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.