கும்பகோணம் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் பணி தீவிரம்
உலக சுற்றுச்சூழல் தினைத்தையொட்டி, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான பலவகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.;
உலக சுற்றுச்சூழல் தினைத்தையொட்டி, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான பலவகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. பசுமையை பேண இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வுகளுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன.