நேசமணி டிரெண்டிங்கில் என் பங்கு என்ன? - வடிவேலு பிரத்யேக பேட்டி
இந்த பெருமை எல்லாம் பிரெண்ட்ஸ் படத்தின் இயக்குநரான சித்திக்கையே சாரும் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.;
Pray For Nesamani என்ற ஹாஷ் டேக் சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் உள்ள நிலையில் இந்த பெருமை எல்லாம் பிரெண்ட்ஸ் படத்தின் இயக்குநரான சித்திக்கையே சாரும் என நமக்கு தொலைபேசி வாயிலாக அவர் அளித்த பேட்டியில் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.