திமுக எம்.எல்.ஏ.க்கள் 28ஆம் தேதி பேரவை தலைவர் தனபால் அறையில் பதவியேற்பு

சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் நாளை எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்க உள்ளனர்.

Update: 2019-05-27 10:01 GMT
சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வென்றது.வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் நாளை எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்க உள்ளனர். சட்டப்பேரவை தலைவர் தனபால் அறையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அவர்கள் பதவி ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்