மே.17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது வழக்கு
சென்னை தியாகராயர் நகரில் தமிழ் ஈழ மக்களுக்கான 10 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.;
சென்னை தியாகராயர் நகரில் தமிழ் ஈழ மக்களுக்கான 10 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விதிமுறைகளை மீறி பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.