ஆண்டாள் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2019-05-18 05:14 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். குடும்பத்தினருடன் கோயிலில் வழிபாடு நடத்திய அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், அங்குள்ள கோசாலைக்கு சென்ற அவர், பசுக்களுக்கு கீரைக் கட்டுகளை உணவாக அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்