ஒகேனக்கலில் வரலாறு காணாத கூட்டம்

கோடை விடுமுறையையொட்டி, ஒகேனக்கலில் வரலாறு காணாத அளவிற்கு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.;

Update: 2019-05-13 03:18 GMT
கோடை விடுமுறையையொட்டி, ஒகேனக்கலில் வரலாறு காணாத அளவிற்கு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா தளம் முழுவதும் ஸ்தம்பித்தது. பொதுமக்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் நிகழாவண்ணம் காவல்துறை சார்பில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், சாதாரண உடையில், தீவிர கண்காணீப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்