இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 40 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2019-05-09 01:47 GMT
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 40 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உள்ளாடைக்குள் மறைத்து கடத்திவரப்பட்ட அதன் மதிப்பு 34 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக அசாருதீன், முகமது ஆதம் மற்றும் ஜான் முகமது  ஆகியோரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்