5 ஆயிரம் மலர் தொட்டிகளால் ஆன அருவி : சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த மலர் கண்காட்சி

ஊட்டியில் ஐந்தாயிரம் மலர் தொட்டிகளை கொண்டு அமைக்கப்பட்ட மலர் அருவி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.;

Update: 2019-05-05 04:03 GMT
ஊட்டியில் ஐந்தாயிரம் மலர் தொட்டிகளை கொண்டு அமைக்கப்பட்ட மலர் அருவி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அரசு தோட்டக்கலை பூங்காவில் சிவப்பு, வெள்ளை, நீலம் நிறங்களை கொண்ட   சால்வியா  மலர்களால் பிரம்மாண்டமான மலர் அருவி அமைக்கப்பட்டுள்ளது. கேலன்டுல்லா, இன்கா மேரி கோல்டு, டிக்கோனியா போன்ற மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அலங்கார வேலியில் தோகை விரித்தாடும் மலர்களால் ஆன மயிலை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்