சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தமிழக ஆளுநர்
திருச்சியில் நடந்த மருத்துவர்கள் கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சமயபுரம் வந்தார்.;
திருச்சியில் நடந்த மருத்துவர்கள் கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சமயபுரம் வந்தார். அங்கு மாரியம்மன் கோயிலில் அவருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது. விநாயகரை தரிசனம் செய்த பின்னர் அம்மனை ஆளுநர் தரிசனம் செய்தார்.