பொள்ளாச்சியில் அதிசய சுழல்காற்று : பரவும் வீடியோ...

பொள்ளாச்சியில் படம்பிடிக்கப்பட்ட சுழல்காற்று குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2019-04-05 08:13 GMT
பொள்ளாச்சியில்  படம்பிடிக்கப்பட்ட சுழல்காற்று குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில வாரத்திற்க்கு முன்பு பொள்ளாச்சி போக்குவரத்து அலுவலகம் அருகில் சுழல்காற்று ஏற்பட்டது. இந்நிலையில்  பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியில் வீசிய சுழல்காற்றை ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்