தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை அதிமுக அனுமதித்துள்ளது - தினகரன்

திமுகவால் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க முடியாது;

Update: 2019-04-03 21:52 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமமுக துணை பொது செயலாளர் தினகரன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சி நடத்தி வருபவர்கள் அனுமதித்துள்ளதாக குற்றம் சாட்டினார். திருவாரூரில் போட்டி போட முடியாத திமுகவினர், ராகுல்காந்தியை பிரதமர் ஆக்க போகிறேன் என சொல்வது கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்பது போல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்