2500 ஆண்டுகள் பழமையான கும்பகோணம் கோவிலில் நந்திக்கு பாலாபிஷேகம்
இரண்டாயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு 500 லிட்டர் பாலபிஷேகம் நடத்தப்பட்டது.;
இரண்டாயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு 500 லிட்டர் பாலபிஷேகம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த மகா தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.