ரஜினி வேடத்தில் ஆடல், பாடலுடன் பிரசாரம்
மத்திய சென்னை தொகுதியில் ரஜினி ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர்.
மத்திய சென்னை தொகுதியில் ரஜினி ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர். இதனால், வாக்காளர்களைக் கவர, தேர்தல் பிரசாரத்தில், ரஜினி வேடமணிந்து ஆடல், பாடலுடன் பிரசாரம் களை கட்டியது.