கோயில் தேர் திருவிழாவில் பாரம்பரிய நடனமாடி அசத்திய திருநங்கைகள்...

ஊட்டி மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவில் திருநங்கைகள் பாரம்பரிய நடனமாடி அசத்தினர்.

Update: 2019-04-02 03:03 GMT
ஊட்டி மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவில், திருநங்கைகள் பாரம்பரிய நடனமாடி அசத்தினர். அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா வந்த கொடுங்களூர் பகவதி அம்மனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். விழாவில் செண்டை வாத்தியம் முழங்க,   பல்வேறு சுவாமி வேடம் தரித்த திருநங்கைகள் பாரம்பரிய நடனமாடி அசத்தினர். இதில் திரளான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு, அம்மனை வழிப்பட்டு சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்