"தவறான கொள்கைகளால் நெசவு, பின்னலாடை தொழில் நசிந்தது" - தினகரன் குற்றச்சாட்டு

ஈரோடு மக்களவை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் கே.சி.செந்தில் குமாருக்கு ஆதரவாக தினகரன் வாக்கு சேகரித்தார்.;

Update: 2019-04-01 19:32 GMT
ஈரோடு மக்களவை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் கே.சி.செந்தில் குமாருக்கு ஆதரவாக தினகரன் வாக்கு சேகரித்தார். ஈரோடு குமலன் குட்டை, நசியனூர், எல்லை மாரிம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது பேசிய தினகரன், பிரதமர் மோடியின் தவறான கொள்கைகளால், நெசவு மற்றும் பின்னலாடை தொழில், நலிவுற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக  கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்