"வெயில் குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை" - பாலசந்திரன், வானிலை ஆய்வு மைய இயக்குனர்

"கடும் வெயில் தொடர்ந்து நீடிக்கும்"

Update: 2019-03-22 19:28 GMT
தமிழகம் முழுவதும் தற்போது நிலவும் கடுமையான வெப்பம்  தொடர்ந்து நீடிக்கும் என்றும், வெயில் குறைவதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்