பூமிக்கு அருகே வந்த நிலவு : 14% பெரிதாக தெரிந்த சந்திரன்

மாசி மாத பௌர்ணமியன்று சந்திரன், 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பூமிக்கு அருகே வந்ததாக வான இயல் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-02-20 01:50 GMT
மாசி மாத பௌர்ணமியன்று சந்திரன், 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பூமிக்கு அருகே வந்ததாக வான இயல் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்திரன் வழக்கத்தை விட 14 சதவீதமும், அதன் ஒளி அளவு 38 சதவீதம் அதிகரித்து காணப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்