நீங்கள் தேடியது "Moon Earth Distance"
20 Feb 2019 10:19 AM IST
ஆண்டின் இரண்டாவது "சூப்பர் மூன்"
இந்த ஆண்டின் இரண்டாவது "சூப்பர் மூன்" நிகழ்வு, பெளர்ணமி தினமான நேற்று நடைபெற்றது.
20 Feb 2019 7:20 AM IST
பூமிக்கு அருகே வந்த நிலவு : 14% பெரிதாக தெரிந்த சந்திரன்
மாசி மாத பௌர்ணமியன்று சந்திரன், 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பூமிக்கு அருகே வந்ததாக வான இயல் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

