ஆண்டின் இரண்டாவது "சூப்பர் மூன்"

இந்த ஆண்டின் இரண்டாவது "சூப்பர் மூன்" நிகழ்வு, பெளர்ணமி தினமான நேற்று நடைபெற்றது.
ஆண்டின் இரண்டாவது சூப்பர் மூன்
x
இந்த ஆண்டின் இரண்டாவது "சூப்பர் மூன்"  நிகழ்வு, பெளர்ணமி தினமான நேற்று நடைபெற்றது. சூப்பர் ஸ்னோ மூன் என்று அழைக்கப்பட்ட இந்த நிகழ்வில், வழக்கத்தை காட்டிலும் நிலா பெரிதாகவும், அருகிலும் தோன்றியது. இதனை ஸ்பெயின், போர்ச்சுகல், கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்ப நாடுகளில் மக்கள் நேரில் கண்டுகளித்தனர். மூன்றாவது சூப்பர் மூன் நிகழ்வு, மார்ச் 21 ஆம் தேதி நிகழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்