அனைத்து மதத்தின் குறைகளையும் சொல்ல வேண்டும் - ஸ்டாலினுக்கு காடேஸ்வர சுப்பிரமணியன் அறிவுரை

ஒரு மதத்தை மட்டும் குறை சொல்லாமல் அனைத்து மதத்தின் குறைகளையும் ஸ்டாலின் சொல்ல வேண்டும் என காடேஸ்வர சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2019-02-06 20:09 GMT
தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் பாமக நிர்வாகி ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் கண்டனம் செரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு மதத்தை மட்டும் குறை சொல்லாமல் அனைத்து மதத்தின் குறைகளையும் ஸ்டாலின் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். மதமாற்றம் தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்