காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காவல் உதவி ஆய்வாளர் மெய்யப்பன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2019-01-29 22:31 GMT
செங்குன்றம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றார். பின்னர் பணியில் சேர்ந்த அவர் வீட்டில் தூக்கிட்டு கொண்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மெய்யப்பன் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்