"செல்ஃபி, கட்அவுட் இரண்டுமே பிடிக்காத விஷயம்" - எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
செல்ஃபி, கட் அவுட் இரண்டுமே தமக்கு பிடிக்காத விஷயங்கள் என பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.;
செல்ஃபி, கட் அவுட் இரண்டுமே தமக்கு பிடிக்காத விஷயங்கள் என பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார். நாய் குட்டி போட்டால் கட் அவுட் வைக்கும் கலாச்சாரம் நம்மிடையே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.