தற்காலிக ஆசிரியர் நியமனம் - அதிரடி உத்தரவு

அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்;

Update: 2019-01-25 12:42 GMT
தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்காக விண்ணப்பிப்பவர்கள் அருகாமையில் உள்ள அரசுப் பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்காக வரும் ஞாயிற்றுக் கிழமையும் விண்ணப்பத்தை வழங்கலாம் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்