உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளை பிரதமர், முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்

3 மாவட்டங்களில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளை பிரதமர், முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-25 11:35 GMT
மதுரை, நெல்லை, தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களில் தலா 150 கோடி ரூபாய் மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளை பிரதமர் மற்றும் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்