பிளாஸ்டிக் தடை எதிரொலி : டாஸ்மாக் பார்களில் உணவு பொருட்கள் உயர்வு

பிளாஸ்டிக் தடை எதிரொலி : டாஸ்மாக் பார்களில் உணவு பொருட்கள் உயர்வு

Update: 2019-01-17 13:53 GMT
பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக, டாஸ்மாக் கடை பார்களில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தண்ணீர் பாட்டில்  மற்றும் உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக குடிமகன்கள் தெரிவித்துள்ளனர்.ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன், சுண்டல் உள்ளிட்ட ப உணவு பொருட்களின் விலையும் 3 மடங்கு உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் உணவுப் பொருட்கள் விலையை குறைக்க வேண்டும் என்பதே குடிமகன்களின் கோரிக்கையாக உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்