2 பள்ளி மாணவர்கள் மாயம் : விரைந்து மீட்க போலீஸ் தீவிர தேடுதல்

கும்பகோணம் மாவட்டத்தில் காணாமல் போன தனியார் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை மீட்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.;

Update: 2019-01-11 06:07 GMT
கும்பகோணம் மாவட்டத்தில் காணாமல் போன தனியார் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை மீட்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 14 வயதுடைய 9 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வினித் மற்றும் கோபாலகிருஷ்னன் ஆகியோர் கடந்த செவ்வாய்கிழமை முதல் காணவில்லை. பள்ளியிலிருந்து வெளியே சென்றவர்கள் மீண்டும் திரும்பாததால் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து மாணவர்களை மீட்க காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்