காமராஜர் பல்கலை. துணைவேந்தராக கிருஷ்ணன் பதவியேற்பு

ஆளுநரால் காமராஜர் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட கிருஷ்ணன் இன்று பதவியேற்று கொண்டார்.

Update: 2019-01-02 12:17 GMT
ஆளுநரால் காமராஜர் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட கிருஷ்ணன் இன்று பதவியேற்று கொண்டார். பதிவாளர் சின்னையா முன்னிலையில் கையெழுத்திட்டு பல்கலைக்கழகத்தின் 17 வது துணைவேந்தராக அவர் பதவியேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காமராஜர் பல்கலை கழகத்தை உலக தரத்தில் உயர்ந்தப் போவதாக நம்பிக்கை தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்