ஆங்கில புத்தாண்டு நமது கலாச்சாரத்திற்கு ஏற்புடையது அல்ல - அர்ஜூன் சம்பத், இந்து மக்கள் கட்சி

ஆங்கில புத்தாண்டு நமது கலாச்சாரத்திற்கு ஏற்புடையது அல்ல என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-01 02:01 GMT
ஆங்கில புத்தாண்டு நமது கலாச்சாரத்திற்கு ஏற்புடையது அல்ல என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயில்களில் நள்ளிரவில் சிறப்பு பூஜை நடத்துவதற்கும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்