எம் ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சுதா சேஷய்யன் பதவியேற்பு

சென்னை எம் ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பத்தாவது துணைவேந்தராக சுதா சேஷய்யன் பதவியேற்றுக் கொண்டார்.;

Update: 2018-12-31 15:51 GMT
சென்னை எம் ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பத்தாவது துணைவேந்தராக சுதா சேஷய்யன் பதவியேற்றுக் கொண்டார். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான விஜயபாஸ்கர், பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்