"ஸ்டெர்லைட் ஆலை திறப்பை தேர்தல்வரை இழுத்தடிப்போம்" - டிடிவி தினகரன்

ஸ்டெர்லைட், நியூட்டிரினோ, மீத்தேன் திட்ட​ங்கள் தமிழகத்தில் இருந்து வெளியேற்றும் அளவுக்கு தேர்தலில் மக்கள் செயல்பட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-21 10:49 GMT
ஸ்டெர்லைட், நியூட்டிரினோ, மீத்தேன் திட்ட​ங்கள் தமிழகத்தில் இருந்து வெளியேற்றும் அளவுக்கு தேர்தலில் மக்கள் செயல்பட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்