அண்ணா பல்கலை. விவகாரம் : முக்கிய பணிகளில் தற்காலிக ஊழியர்களை நியமிக்க மாட்டோம் - அமைச்சர் அன்பழகன்
அண்ணா பல்கலைக்கழக வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராயினும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.;
அண்ணா பல்கலைக்கழக வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராயினும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தந்திடிவிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.