நீங்கள் தேடியது "Anna University Exams"
28 May 2019 6:24 PM IST
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் சஸ்பெண்ட்...
விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் 4 அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
15 May 2019 1:22 PM IST
22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல் - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி
இருபத்தி இரண்டு தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
7 May 2019 5:11 PM IST
"பொறியியல் கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும்" - விவேகானந்தன்,தொழில்நுட்பக் கல்வி இயக்குனர்
பொறியியல் கலந்தாய்வு பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை என தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் விவேகானந்தன் கூறியுள்ளார்.
20 Dec 2018 6:18 PM IST
அண்ணா பல்கலை. விவகாரம் : முக்கிய பணிகளில் தற்காலிக ஊழியர்களை நியமிக்க மாட்டோம் - அமைச்சர் அன்பழகன்
அண்ணா பல்கலைக்கழக வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராயினும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
20 Dec 2018 1:40 PM IST
அண்ணா பல்கலை. கேள்வித்தாள் வெளியான விவகாரம் : தற்காலிக பெண் ஊழியருக்கு தொடர்பு...
அண்ணா பல்கலைக்கழக கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் திடீர் திருப்பமாக பல்கலைக்கழக தற்காலிக பெண் ஊழியருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.
28 Nov 2018 1:42 PM IST
தேர்வுத்தாள்களை மாணவர்களின் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலை. முடிவு
தேர்வுத்தாள்களை மாணவர்களின் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.
22 Nov 2018 2:50 AM IST
தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் - அண்ணா பல்கலைக்கழகம்
திருவாரூர், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை தவிர்த்து,மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி இன்று தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
9 Sept 2018 2:07 AM IST
"ராக்கிங்கில் ஈடுபட்டால் கல்வி சான்றிதழில் பதிவு செய்யப்படும்" - அமைச்சர் கே.பி.அன்பழகன்
"பாமக நிறுவனர் ராமதாஸின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது" - அமைச்சர் கே.பி.அன்பழகன்
8 Sept 2018 1:59 AM IST
பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன்
9 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டம் - அமைச்சர் அன்பழகன்
6 Aug 2018 3:55 PM IST
அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு ஊழல்?
அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு ஊழல் புகார் எழுந்துள்ளது.