"பொறியியல் கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும்" - விவேகானந்தன்,தொழில்நுட்பக் கல்வி இயக்குனர்

பொறியியல் கலந்தாய்வு பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை என தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் விவேகானந்தன் கூறியுள்ளார்.
x
பொறியியல் கலந்தாய்வு பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை என தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் விவேகானந்தன் கூறியுள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், சந்தேகத்துக்கு இடமின்றி வெளிப்படைத் தன்மையுடன் கலந்தாய்வு நடைபெறும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்