ரஜினி பிறந்தநாள்-ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்தநாளை சென்னை தியாகராயநகர் பகுதியில் அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

Update: 2018-12-12 02:08 GMT
நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்தநாளை சென்னை தியாகராயநகர் பகுதியில்  அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். ரஜினி மக்கள் மன்றத்தின் தென்சென்னை மாவட்ட  நிர்வாகிகள் மற்றும்  ரசிகர்கள் 100 க்கும் மேற்பட்டோர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
Tags:    

மேலும் செய்திகள்