நீட் தேர்வு விண்ணப்பம் : இன்று கடைசி நாள்

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விரும்புவோர், இன்றிரவு 12 மணி வரை, இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

Update: 2018-12-07 13:44 GMT
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விரும்புவோர், இன்றிரவு 12 மணி வரை, இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியும். இந்தாண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர், நீட் தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்கள்.
Tags:    

மேலும் செய்திகள்