புயல் சேதங்களை கணக்கிடும் பணிகள் தீவிரம் - மதுரை மாவட்ட ஆட்சியர் தகவல்

கஜா புயலால் மதுரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கெடுக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.;

Update: 2018-11-19 10:51 GMT
கஜா புயலால் மதுரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கெடுக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார். கஜா புயலால் கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, பகுதியில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்