முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தினகரன் கேள்வி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2018-11-18 11:07 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உடனடியாக செல்லாதது  ஏன் என அம்மா மக்கள் முன்னேற்ற 
கழக துணை பொது செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்