பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் பாதிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.;
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.