பச்சிளம் குழந்தையை விட்டு சென்ற நபர்கள் - சமூகநலத்துறையிடம் ஒப்படைப்பு

வாணியம்பாடியில், பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தையை தனியார் கருணை இல்லத்தில் உள்ள தொட்டிலில் மர்ம நபர்கள் விட்டுசென்றனர்.

Update: 2018-11-18 04:55 GMT
வாணியம்பாடியில், பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தையை  தனியார் கருணை இல்லத்தில் உள்ள தொட்டிலில் மர்ம நபர்கள் விட்டுசென்றனர். இதையறிந்த கருணை இல்ல நிர்வாகி, குழந்தை குறித்து வேலூர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த அதிகாரிகள் குழந்தையை, திருப்பத்தூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்