கஜா புயலின் கோரத்தாண்டவம் : இடிந்து விழுந்த சுங்க சாவடியின் மேற்கூரை

கஜா புயல் சுழன்று அடித்த போது திருச்சி - புதுக்கோட்டை சாலையில் தொண்டமாநல்லூர் என்ற இடத்தில் உள்ள சுங்க சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

Update: 2018-11-16 12:05 GMT
கஜா புயல் சுழன்று அடித்த போது திருச்சி - புதுக்கோட்டை சாலையில் தொண்டமாநல்லூர் என்ற இடத்தில் உள்ள சுங்க சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. பணியில் இருந்த  ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்