24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்....
நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் கடந்த 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.;
நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் கடந்த 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். கடந்த 1994 ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட கூந்தன் குளத்திற்கு சைபீரியா, நைஜீரியா சுவிட்சர்லாந்து , பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வருகின்றன.