டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொசு உற்பத்தியாகும் இடங்களை சுத்தப்படுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.;
கொசு உற்பத்தியாகும் இடங்களை சுத்தப்படுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.