என்எல்சி சுரங்க பணி : இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-10-29 08:28 GMT
என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சுரங்க விரிவாக்க பணிகளை கைவிடாவிட்டால் அடுத்த மாதம் 4ஆம் தேதி என்எல்சி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக எச்சரித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்