யாகசாலை பூஜையுடன் தொடங்கியது தேவர் குரு பூஜை விழா

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 111 வது ஜெயந்தி விழா மற்றும் 56 வது குருபூஜை விழா இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.;

Update: 2018-10-28 06:15 GMT
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. இதனை முன்னிட்டு பசும்பொன் கிராமம், கோட்டைமேடு, கமுதி உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்